இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

திங்கள், 19 நவம்பர், 2018

JRC சார்பில் கொசு லார்வாக்கள் ஒழிப்புப் பணி & டெங்கு விழிப்புணர்வு

JRC சார்பில் கொசு லார்வாக்கள் ஒழிப்புப் பணி & டெங்கு விழிப்புணர்வு

          இன்று 20 /11 /2018 லந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் பள்ளி வளாகத்தில் டெங்கு கொசு லார்வா ஒழிக்கும் பணியும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேங்கிக் கிடக்கும் மழை நீரில் காணப்பெற்ற கொசு லார்வாக்கள் ஒழிக்கப்பட்டன. செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பட்டதாரி கணித ஆசிரியர் திரு.இரா.சுப்பிரமணியன் அவர்கள் நிகழ்வை நெறி ப் படுத்தினார்.


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக