புதன், 4 செப்டம்பர், 2019

Electoral Literacy Club வாக்காளர் பட்டியலில் திருத்தம் பற்றிய விழிப்புணர்வு உரை

Electoral Literacy Club வாக்காளர் பட்டியலில் திருத்தம் பற்றிய விழிப்புணர்வு உரை  - திரு. இரா.பெரிய கருப்பு ச் சாமி  முதுகலை ஆசிரியர் (உயிரியல்)
               
                    நமது பள்ளியில் Electoral Literacy Club மூலமாக வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தல் மற்றும் பதிவுகளை சரிபார்த்தல் குறித்த விழிப்புணர்வு உரை காலை வழிபாட்டுக் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்டது.