இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

திங்கள், 19 நவம்பர், 2018

ROTARY INTERACT CLUB சார்பில் 8,9-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தலைமைப்பண்பு பயிற்சி

ROTARY INTERACT CLUB சார்பில் 8,9-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தலைமைப்பண்பு பயிற்சி

                          இன்று பள்ளியின் ரோட்டரி இண்டராக்ட் கிளப் சார்பில் மாணவர்களுக்கு தலைமைப்பண்பு கால மேலாண்மை தொடர்பான ஆளுமை வளர்ச்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கரூர் ரோட்டரி கிளப் சார்பில் திரு. ஸ்ரீராம் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆளுமை பயிற்சி அளித்தார். பள்ளியின் ஆசிரியர் திருமதி. ஷாலினி அவர்கள் ஒருங்கிணைத்தார்.










































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக