செவ்வாய், 19 மார்ச், 2019

2019-2020 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்க களப்பயணம்

2019-2020 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்க களப்பயணம்

         நம் பள்ளிக்கு வருகிற 2019-2020 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க இன்று 19/03/2019 செல்வ விநாயகர் தொடக்கப் பள்ளி, எல்.செட்டியூர், முத்தக்காபட்டி, சீரங்கம்பட்டி ஆகிய பள்ளிகளுக்குக் களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்கள் திரு.கோபிநாத், திரு.சுப்பிரமணியன், திரு.கரிகாலன் ஆகியோர் மாணவர்களுடன் அளவளாவி, வரும் கல்வியாண்டில் நம் பள்ளியில் சேர்க்கையை உறுதிபடுத்தினர்.