புதன், 8 மே, 2019

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

        இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் 2018-19 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி.
        முழுத் தேர்ச்சிக்கு உழைத்த பள்ளியின் தலைமையாசிரியர் திருமதிஅ.பீட்டர் அவர்களுக்கும் அனைத்து முதுகலை யா சி ரி யர் களுக்கும், பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர் களுக்கு ம் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.புதன், 1 மே, 2019