சனி, 2 அக்டோபர், 2021

02/10/2021 கிராமசபைக் கூட்டம்

 திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம்,

இலந்தக்கோட்டை ஊராட்சியின் கிராம சபை கூட்டம்,  இலந்தக்கோட்டை, அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கலந்துகொண்டு பள்ளிக்கல்வி துறையின் பல்வேறு திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறினார்.திங்கள், 13 செப்டம்பர், 2021

13/09/2021 Swach Pakwada - student parliment events

 பள்ளி அமைச்சரவை மற்றும் குழந்தைகள் பாராளுமன்றம் நடத்தி தூய்மை நிகழ்வுகள் சார்ந்து விவாதிக்கப்பட்டது. மேலும், SMC /SMDC, பெற்றோர் மற்றும் கிராம பொதுமக்களுக்கு பள்ளியின் தூய்மை சார்ந்த செயல்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.