திங்கள், 24 டிசம்பர், 2018

கிறிஸ்துமஸ் வாழ்த்து

கிறிஸ்துமஸ் வாழ்த்து

பள்ளியின் தலைமையாசிரியர், இருபால் ஆசிரியர்கள், மாணவர் செவங்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், பள்ளியின் பல்வேறு அமைப்புப் பிரதிநிதிகள் அனைவர்க்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்


செவ்வாய், 4 டிசம்பர், 2018

பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு ரூ.10,000 நிதி உதவி

பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு ரூ.10,000 நிதி உதவி
   
        நம் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்குப் பள்ளியின் கல்விப் புரவலரும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான திரு.கோ. நடராஜன் அவர்கள் ரூ.10000/- பத்தாயிரத்திற்கான காசோலையைத் தலைமையாசிரியர் திருமதி. அ.பீட்டர் அவர்களிடம் வழங்கினார். மேனாள் உடற் கல்வி ஆசிரியர் திரு.து.முருகேசன் அவர்கள் உடன் உள்ளார்.