வியாழன், 21 நவம்பர், 2019

மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய நிகழ்வு 20/11/2019
சாலை பாதுகாப்பு உறுதிமொழி 20/11/2019

               
                 நேற்று 20/11/2019  காலை வழிபாட்டுக் கூட்டத்தில் நமது பள்ளியின் சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில் "சாலை பாதுகாப்பு விதி உறுதிமொழி மாணவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது.


வியாழன், 14 நவம்பர், 2019

குழந்தைகள் தின விழா நிகழ்வுகள்


புதிய தலைமையாசிரியர் பணியேற்பு

      இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. அ.பீட்டர் அவர்கள் பணியிட மாறுதல் பெற்றதை அடுத்து, 12/11/2019 முற்பகல் புதிய தலைமையாசிரியராகத் திருமதி. க.அருணா எம்.காம்.,எம்.எட்.,எம்.பில்., அவர்கள் பணியேற்றுக் கொண்டார். இவர், வேடசந்தூர் அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் வணிகவியல் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.