ஞாயிறு, 24 டிசம்பர், 2017

கிறிஸ்துமஸ் வாழ்த்து

அனைத்து ஆசிரியர் களுக்கு ம் மாணவர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்வெள்ளி, 22 டிசம்பர், 2017

விலையில்லா மடிக்கணினி வழங்கிய நிகழ்வுகள்


மடிக்கணினிகள் வழங்கும் விழா - நிகழ்ச்சி நிரல்


அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா

நாள்: 22/12/2017 வெள்ளிக்கிழமை               நேரம்:  பிற்பகல் 2 மணி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து

தலைமை&
வரவேற்புரை:   திருமதி. அ.பீட்டர் அவர்கள்,  தலைமைஆசிரியர்

முன்னிலை: திரு. திருவேங்கடம் அவர்கள், கிராமக் கல்விக்குழுத் தலைவர்
             திரு.ராமமூர்த்தி அவர்கள், பெ... பொருளாளர்   
                               திரு. நம்பெருமாள் அவர்கள், கட்டடக் குழுத் தலைவர்                   
             திரு.சீத்தாராமன் அவர்கள், ஊரார்   
                               திரு.ஆ.மோகன் அவர்கள், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் மடிக்கணினிகள் வழங்கிச்
சிறப்புரை :       மாண்புமிகு வி.பி. பரமசிவம் அவர்கள்,
                         வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்

வாழ்த்துரை:  
                                 திரு.மதுரா பாண்டியன் அவர்கள், Ex. ஒன்றியக் குழு உறுப்பினர்
                திருமதி. நாகம்மாள் அவர்கள், Ex.. ஒன்றியப் பெருந்தலைவர்
                திரு. ரத்தினவேல் அவர்கள், Ex. ஒன்றியக் குழு உறுப்பினர்
                திரு. பெருமாள் அவர்கள், Ex. பாளையம் பேரூராட்சித் தலைவர்
                திரு. மலர்வண்ணன் அவர்கள், ஒன்றியச் செயலாளர்
                திரு. சுதந்திரமணி அவர்கள், வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர்
              திரு.ஆ.சக்கரவர்த்தி அவர்கள்  , இலந்தக்கோட்டை ஊராட்சிச் செயலர்
                   
                                 மற்றும் உள்ளூர்ப் பெருமக்கள்

நன்றியுரை:   திரு.வெ.பாலகிருஷ்ணன் அவர்கள் முதுகலையாசிரியர் (வேதியியல்)

தொகுப்புரை: திரு. கொ.சுப. கோபிநாத் அவர்கள், பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)


நாட்டுப்பண்