சனி, 27 அக்டோபர், 2018

தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பிலான செயல்பாடுகள்

தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பிலான செயல்பாடுகள்

இலந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் பாரம்பரிய கிராமப்புற விளையாட்டுகள் விளையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாணவர்கள் பல்லாங்குழி, பரமபதம், பட்டம் விடுதல், கிட்டிப்புள், கண்ணாமூச்சி, பூப்பறிக்க வருகிறோம், பம்பரம் சுற்றுதல் முதலான பல்வகையான விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர் .இந்த நிகழ்விற்குப் பட்டதாரி ஆசிரியரும் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் பொறுப்பாசிரியரியருமான திருமதி.செ.ஷாலினி அவர்கள் ஒருங்கிணைத்தார்.