ஞாயிறு, 4 ஜூன், 2017

2017-18 புதிய தலைமையாசிரியர் பணிஏற்பு

                         


                       இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. பா. பாண்டியன் அவர்கள்  பணியிட மாறுதலில் வேடசந்தூர் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளிக்குச் செல்வதால்  புதிய தலைமையாசிரியராகத் திருமதி அ. பீட்டர் அவர்கள் பொறுப்பேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் அவரை வாழ்த்தி வரவேற்றனர். இவர் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி அரசு மேனிலைப் பள்ளியின் முதுகலை இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


நம் பள்ளியின் புதிய தலைமையாசிரியராகத் திருமதி அ. பீட்டர் அவர்கள் பொறுப்பேற்றுக்  கொண்டார். அன்னாரது பணி சிறக்க வாழ்த்துகள்.