புதன், 29 நவம்பர், 2017

கலைத்திருவிழா நிகழ்வுகள்

அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டை
கலைத் திருவிழா - கலையருவி நிகழ்ச்சிகள்

திங்கள், 20 நவம்பர், 2017

மாவட்ட ஆட்சியரிடம் ஆறுதல் பரிசு

         
             திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்டச் சட்ட ஆணைக்குழுவின் சார்பில் "சட்டம் மேலானது" என்னும் தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நம் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் படிக்கும் மாணவி செல்வி ச. மகிளாதேவி ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளார். இம்மாணவிக்குத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களால் பாராட்டுச் சான்றும்
, பரிசுக் கோப்பையும் கிடைத்துள்ளன.
               மேலும் இம்மாணவிக்கு நம் பள்ள்யி சார்பில் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. அ.பீட்டர் அவர்கள் பரிசு வழங்கிப் பாராட்டினார்.