செவ்வாய், 9 ஜூன், 2015

சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நாள் நிகழ்வுகள் ஜூன் 5

2015-2016 விலையில்லாப் பாடநூல்கள், குறிப்பேடுகள், சீருடைகள் வழங்குதல்


2015-2016 விலையில்லாப் பாடநூல்கள், குறிப்பேடுகள், சீருடைகள்வழங்குதல் 

          இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் இந்தக் கல்வி ஆண்டில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் பள்ளி முதல் வேளை நாளான ஜூன் முதல் தேதியில் வழங்கப்பட்டன. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குச் சீருடைகளும்  பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பாடக் குறிப்பேடுகளும் வழங்கப்பட்டன. பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. அ. வடிவேல் அவர்கள் மாணவர்களுக்கான நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.  உடன் மாணவர் நலத்திட்டங்களுக்கான பொறுப்பு ஆசிரியர் திரு.இரா.சுப்பிரமணியன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.