இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்
2018-2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2018-2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 மே, 2019

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

        இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் 2018-19 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி.
        முழுத் தேர்ச்சிக்கு உழைத்த பள்ளியின் தலைமையாசிரியர் திருமதிஅ.பீட்டர் அவர்களுக்கும் அனைத்து முதுகலை யா சி ரி யர் களுக்கும், பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர் களுக்கு ம் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.



செவ்வாய், 19 மார்ச், 2019

2019-2020 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்க களப்பயணம்

2019-2020 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்க களப்பயணம்

         நம் பள்ளிக்கு வருகிற 2019-2020 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க இன்று 19/03/2019 செல்வ விநாயகர் தொடக்கப் பள்ளி, எல்.செட்டியூர், முத்தக்காபட்டி, சீரங்கம்பட்டி ஆகிய பள்ளிகளுக்குக் களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்கள் திரு.கோபிநாத், திரு.சுப்பிரமணியன், திரு.கரிகாலன் ஆகியோர் மாணவர்களுடன் அளவளாவி, வரும் கல்வியாண்டில் நம் பள்ளியில் சேர்க்கையை உறுதிபடுத்தினர்.


வியாழன், 21 பிப்ரவரி, 2019

தமிழாசிரியர் கழகத் தேர்வு - முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் பரிசு

தமிழாசிரியர் கழகத் தேர்வு - முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் பரிசு

          இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியர் கழகத் தமிழ்த்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு, வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாண்புமிகு பரமசிவம் அவர்கள் பரிசுகள் & சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.



விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய நிகழ்ச்சி 2018-2019

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய நிகழ்ச்சி 2018-2019