அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் - 624620.
நிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ; கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!!
இந்த வலைப்பதிவில் தேடு
மொத்தப் பக்கக்காட்சிகள்
புதன், 4 மே, 2022
தமிழ் அடிப்படைப் பயிற்சி - மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்வு
தமிழில் எழுதுதல் மற்றும் வாசித்தல் பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு நமது பள்ளியின் தலைமையாசிரியர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் முன்னிலையில் திருமதி. ஆர்.துர்கா ப.ஆ. (தமிழ்) அவர்கள் பரிசுகள் வழங்கினார். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
Labels:
2021-2022
வியாழன், 28 ஏப்ரல், 2022
கணிதப் பாட Quiz - மாணவர்களுக்குப் பரிசு
6-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்ட கணிதப் பாடத்திற்கான இணையவழி Quiz ல் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்பட்ட பரிசுகளை தலைமை ஆசிரியர் அவர்
களும் இருபால் ஆசிரியர்களும் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். கணித ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Labels:
2021-2022
வியாழன், 31 மார்ச், 2022
அன்னை கல்லூரி சார்பில் மாணவர் வழிகாட்டுதல்& பள்ளிக்கு நாற்காலிகள் வழங்கிய நிகழ்ச்சி 30/03/2022
Labels:
2021-2022
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)