வியாழன், 21 பிப்ரவரி, 2019

தமிழாசிரியர் கழகத் தேர்வு - முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் பரிசு

தமிழாசிரியர் கழகத் தேர்வு - முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் பரிசு

          இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியர் கழகத் தமிழ்த்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு, வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாண்புமிகு பரமசிவம் அவர்கள் பரிசுகள் & சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.



விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய நிகழ்ச்சி 2018-2019

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய நிகழ்ச்சி 2018-2019





























வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

IMPART சிறப்பு செயல்திட்டம் - கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடம்

IMPART சிறப்பு செயல்திட்டம் - கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடம்

         மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்
நிதியில் ஒருங்கிணைந்த கல்வி சமக்கிர சிக்ஷா அபியான் திட்டம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கல்வி மாவட்ட அளவில்  14/2/2019 நடைபெற்ற IMPART சிறப்புச் செயல்திட்டம் 2018-2019 இல் எமது இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளி *தமிழ்*  மற்றும் *சமூக அறிவியல்*  ஆய்வு அறிக்கைகள் இரண்டாம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளன.