திங்கள், 17 செப்டம்பர், 2018

மரங்களைக் காக்கும் கற்றாழை நடுவிழா


அரசு மேல்நிலைப்பள்ளி ,இலந்தக்கோட்டை
இன்ட்ராக்ட் கிளப்

நாள் : 14-09-2018

இடம் : இலந்தக்கோட்டை

சேவை : மரங்களைக் காக்கும் கற்றாழை நடும் விழா

எண்ணிக்கை : 40  கற்றாழை நடப்பட்டது

கலந்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கை : 25

கரூர் ரோட்டரி ஏஞ்சல்ஸ் உடன் இணைத்து  2018 அக்டோபர் திங்கள் 14 ஆம்   நாள் மரங்களை காக்கும் கற்றாழை நடும் விழா நடைபெற்றது .இதில் 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு மரகன்றுகளுக்கு அருகில் கற்றாழையை நட்டு வைத்தனர். இந்த நிகழ்வை பள்ளியின் இன்ட்ராக்ட் கிளப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமதி செ.ஷாலினி ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி .பீட்டர் அவர்கள் தலைமை தாங்கினார்.