நிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ; கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!!
இந்த வலைப்பதிவில் தேடு
மொத்தப் பக்கக்காட்சிகள்
செவ்வாய், 29 அக்டோபர், 2019
திங்கள், 21 அக்டோபர், 2019
வளாகத்தில் தேங்கிய மழை நீர் வெளியேற்றம்
Labels:
2019-2020
வெள்ளி, 18 அக்டோபர், 2019
SCOUT சார்பில் வளாகத் தூய்மை
Labels:
2019-2020
தூய்மைத் தூதுவர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
இன்று 18/10/2019 இலந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தூதுவர் மாணவர்களுக்கு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குஜிலியம்பாறை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பி. இளங்கோ அவர்களும், வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி உமா அவர்களும், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. முத்துக்குமார் வெங்கடேஷ் அவர்களும், சுகாதார ஆய்வாளர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்களும், இலந்தக்கோட்டை ஊராட்சி செயலர் திரு. கருணாகரன் அவர்களும் கலந்து கொண்டனர். மருத்துவ அலுவலரும், சுகாதார மேற்பார்வையாளரும், சுகாதார ஆய்வாளரும், தூய்மை தூதுவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர். இந்நிகழ்வில் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் (பொறுப்பு) திருமதி.ந. ஜெயா அவர்கள் உடன் இருந்தார்.
Labels:
2019-2020
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)