தமிழக அரசு பிரதி வியாழக்கிழமை தோறும் ஏடிஸ் கொசு எதிர்ப்பு தினத்தை கடைப்பிடித்து வருகிறது. இன்று இலந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் புகை மருந்து அடிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் பொழுது கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் பிருந்தா அவர்களும், சுகாதார ஆய்வாளர் திரு. இராதாகிருஷ்ணன் அவர்களும், இலந்தக்கோட்டை ஊராட்சி செயலர் திரு. கருணாகரன் அவர்களும் உடன் இருந்தனர்.
நிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ; கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!!
இந்த வலைப்பதிவில் தேடு
மொத்தப் பக்கக்காட்சிகள்
வியாழன், 17 அக்டோபர், 2019
எடிஸ் கொசு எதிர்ப்பு நாள் 17/10/2019 வியாழக்கிழமை
தமிழக அரசு பிரதி வியாழக்கிழமை தோறும் ஏடிஸ் கொசு எதிர்ப்பு தினத்தை கடைப்பிடித்து வருகிறது. இன்று இலந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் புகை மருந்து அடிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் பொழுது கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் பிருந்தா அவர்களும், சுகாதார ஆய்வாளர் திரு. இராதாகிருஷ்ணன் அவர்களும், இலந்தக்கோட்டை ஊராட்சி செயலர் திரு. கருணாகரன் அவர்களும் உடன் இருந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக