இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

புதன், 14 ஆகஸ்ட், 2019

இந்திய சுதந்திர நாள் விழா – 2019 நிகழ்ச்சி நிரல்


இந்திய சுதந்திர நாள் விழா – 2019 நிகழ்ச்சி நிரல்

அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்.
73ஆம் ஆண்டு இந்திய சுதந்திர நாள் விழா – 2019

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து
தேசியக்கொடி ஏற்றி வைத்தலும், கொடி வணக்கமும்
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
விழாத்தலைமை மற்றும்
வரவேற்புரை:      திருமதி. அ.பீட்டர் அவர்கள், தலைமையாசிரியர்
முன்னிலை:       திரு. ந.திருவேங்கடம் அவர்கள், பெ.ஆ.க.தலைவர்
                  திரு.இராமமூர்த்தி அவர்கள், பெ.ஆ.க. பொருளாளர்
வாழ்த்துரை:      திரு.ஆ.மோகன் அவர்கள், EX-ஊராட்சித்தலைவர், இலந்தக்கோட்டை
                  திரு.சீத்தாராமன் அவர்கள், ஊரார்
                  திரு.நம்பெருமாள் அவர்கள், கட்டடக் குழுத் தலைவர்
                  திரு.கோ.நடராஜன் அவர்கள், கல்விப் புரவலர்
                  திரு.ஜெயக்குமார் அவர்கள், கல்வியாளர்
                  திரு.பாலு அவர்கள், கல்வியாளர்
    திரு.கருணாகரன் அவர்கள், ஊராட்சி செயலர், இலந்தக்கோட்டை

ஆசிரியர்கள் உரை:    திரு.வெ.பாலகிருஷ்ணன் அவர்கள், முதுகலை ஆசிரியர்(வேதியியல்)

                       திரு.செ.ஷாலினி அவர்கள், பட்டதாரி ஆசிரியர்.

மாணவர்கள் உரை
பரிசளிப்பு
கலை நிகழ்ச்சி
நன்றியுரை:        திருமதி.ப.கோ.பாரதமணி அவர்கள், முதுகலை ஆசிரியர் (தமிழ்)
நாட்டுப்பண்
இனிப்புகள் வழங்குதல்
விழா தொகுப்புரை:  திரு.கொ.சுப.கோபிநாத் அவர்கள், பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)


                                  அனைவரும் வருக

வாழ்க செந்தமிழ் வாழிய பாரத மணித்திருநாடு
        
       



1 கருத்து: