இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

புதன், 7 ஆகஸ்ட், 2019

பூப்பந்து விளையாட்டுப் போட்டி - குறு வட்ட அளவில் முதலிடம்

பூப்பந்து விளையாட்டுப் போட்டி - குறு வட்ட அளவில் முதலிடம்

         2019-2020 கல்வியாண்டு பாரதியார் நினைவு விளையாட்டுப் போட்டிகள் குறு வட்ட அளவில் வேடசந்தூர் பெட்போர்ட் அகாடெமி பள்ளியில் நடைபெற்று வருகிறது. 6/8/2019 அன்று 14 வயதுக்குட்பட்ட, 17 வயதுக்குட்பட்ட, 19 வயதுக்குட்பட்ட என 3 நிலைகளிலான மாணவர்களுக்குரிய பூப்பந்தாட்டப் போட்டிகளில் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றுச் சாதனை புரிந்துள்ளனர்.    சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கும், நெறிப்படுத்திய உடற்கல்வி ஆசிரியர் திரு. நெல்சன் ராஜ் அவர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர்களுக்கும் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி. அ. பீட்டர் அவர்கள் பாராட்டினார்.  இம்மாணவர்கள் மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக