இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

திங்கள், 4 செப்டம்பர், 2017

விளையாட்டுப் போட்டியில் மண்டல அளவில் வெற்றி



     பள்ளிக்கல்வித் துறை சார்பில் பாரதியார் நினைவு மற்றும் குடியரசு தின விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 01/09/2017 அன்று மண்டல அளவில் ( திண்டுக்கல், பழனி, தேனி, உத்தமபாளையம்) நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான BALL BADMINTON விளையாட்டுப் போட்டியில்  நம் பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடத்தைப்பெற்றுள்ளனர். இம்மாணவர்களுக்குப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. அ. பீட்டர் அவர்கள் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார். மாணவர்களைப் போட்டிக்கு அழைத்துச் சென்று நெறிப்படுத்திய உடற்கல்வி ஆசிரியர் திரு. நெல்சன் ராஜ், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் திரு.முருகேசன், ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். 



  
மாணவர்கள் விவரம் 
1. கோ.முரளிதரன் -12ஆம் வகுப்பு
2.இர.கோபி -11ஆம் வகுப்பு
3.பா.மனோஜ் -  -11ஆம் வகுப்பு
4.எம்.தினேஷ்குமார் -11ஆம் வகுப்பு
5.க.மனோஜ்-11ஆம் வகுப்பு
6.ஆ.ஜெயப்பிரகாஷ்-11ஆம் வகுப்பு
7.க.காளிதாஸ்-11ஆம் வகுப்பு
8.எஸ். பாலமுருகன்-11ஆம் வகுப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக