இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

சனி, 24 மே, 2014

SSLC 2014 தேர்ச்சி முடிவுகள்

                                               அரசு மேனிலைப் பள்ளி         இலந்தக்கோட்டை

             எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி

      இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 96    விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வெழுதிய அறுபத்தெட்டு மாணவர்களில் அறுபத்தைந்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

              முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்கள்

தி. பிரீத்தி     -   462/500               - முதலிடம்
பி. கீர்த்திகா      -   447/500      - இரண்டாமிடம்
மா. கார்த்திக்   - 447/500       - இரண்டாமிடம்
பி. குணால்       -443/500       - மூன்றாமிடம்

                  பாட வாரியான தேர்ச்சி விகிதம்

தமிழ்                          -    96%
ஆங்கிலம்               -    96%
கணிதம்                    -    97%
அறிவியல்              -   100%  
சமூக அறிவியல் –   96%

           பத்தாம் வகுப்புத் தேர்ச்சிக்கு உழைத்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் தலைமையாசிரியர் திரு. பா. கதிரேசன் வாழ்த்தினார்.

1 கருத்து:

  1. வணக்கம் சகோதரர்
    மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. அரசு பள்ளியில் இது போன்ற தேர்வு முடிவு பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இதற்காக உழைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும். பகிர்வுக்கு நன்றி.
    ------------------
    இதே சதவீதம் தான் எங்கள் பள்ளியும். பாட வாரியாக சிறிய மாற்றம் ஆங்கிலத்திலும் சமூக அறிவியலிலும் 98 சதவீதம். தேர்வு எழுதியவர்கள் 48. தேர்ச்சி பெற்றவர்கள் 46.

    பதிலளிநீக்கு