அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை,திண்டுக்கல்மாவட்டம்.
முப்பெரும் விழா – ஜனவரி 2014
( இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு
விழா மற்றும் ஆண்டு விழா )
இடம்: அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை நாள்: 10/01/2014
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து : மாணவர்கள்
வரவேற்புரை: திரு. வீ.
முத்துசாமி அவர்கள் உதவித் தலைமையாசிரியர்.
ஆண்டறிக்கை வாசித்தல்: திருமதி. இரா. துர்க்கா
தேவி, தமிழாசிரியர்
தலைமை : திரு. பா.கதிரேசன் அவர்கள், தலைமையாசிரியர்
முன்னிலை : திரு. ஆ.மோகன் அவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்
சிறப்பு விருந்தினர்கள்: திருமிகு. பா. சுகுமார் தேவதாஸ் அவர்கள்,
முதன்மைக் கல்வி அலுவலர்,
திண்டுக்கல்.
திருமதி.
எஸ். கலையரசி அவர்கள்,
மாவட்டக்
கல்வி அலுவலர், பழனி.
வாழ்த்துரை : திரு. வெங்கட்ராமன் அவர்கள், பெ.ஆ.க. தலைவர்
திரு. திருவேங்கடம்
அவர்கள் கிராமக்கல்விக்குழுத் தலைவர்
திரு.நம்பெருமாள் அவர்கள், கட்டடக் குழுத்
தலைவர்
திரு.சுப. ரெங்கசாமி அவர்கள், முன்னாள்
பெ.ஆ.க.தலைவர்
திரு.என்.சீத்தா ராமன் அவர்கள், ஊரார்.
திரு. இராமமூர்த்தி அவர்கள், பெ.ஆ.க. பொருளாளர்
திருமதி.வி. ஆண்டாள், SMDC உறுப்பினர்
திரு.இ, சம்பத்
அவர்கள்,SMDC
உறுப்பினர் & ஆசிரியர்கள்
பரிசளிப்பு நிகழ்வு கலை நிகழ்ச்சிகள்
நன்றியுரை : திரு. து. முருகேசன் அவர்கள், உடற்கல்வி ஆசிரியர்
விழாத் தொகுப்புரை: திரு.கொ.சுப.கோபிநாத் அவர்கள், தமிழாசிரியர்
நாட்டுப்பண் : மாணவர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக