இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில்
குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் திரு.வீ.முத்துசாமி
அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த
நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர் திரு.பா.கதிரேசன் அவர்கள் தலைமை தாங்கித் தலைமை உரை ஆற்றினார். பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள்
சார்பிலும் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு முடிய பயிலும் மாணவர்களுக்கு எழுது
பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
மாணவர்கள் பலகுரல் எழுப்புதல், கதை கூறல், குறள் ஒப்பித்தல் போன்ற தங்களது
திறமைகளை வெளிப்படுத்தினர். உடற்கல்வி
ஆசிரியர் திரு. து. முருகேசன் அவர்கள் நன்றி நவின்றார். நிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ; கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!!
இந்த வலைப்பதிவில் தேடு
மொத்தப் பக்கக்காட்சிகள்
திங்கள், 18 நவம்பர், 2013
குழந்தைகள் தின விழா
இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில்
குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் திரு.வீ.முத்துசாமி
அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த
நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர் திரு.பா.கதிரேசன் அவர்கள் தலைமை தாங்கித் தலைமை உரை ஆற்றினார். பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள்
சார்பிலும் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு முடிய பயிலும் மாணவர்களுக்கு எழுது
பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
மாணவர்கள் பலகுரல் எழுப்புதல், கதை கூறல், குறள் ஒப்பித்தல் போன்ற தங்களது
திறமைகளை வெளிப்படுத்தினர். உடற்கல்வி
ஆசிரியர் திரு. து. முருகேசன் அவர்கள் நன்றி நவின்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக