இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

சனி, 7 டிசம்பர், 2024

தேசிய பசுமைப் படை, சுற்றுச்சூழல் மன்றம் குறித்த நிகழ்வுகள்

 திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டம் இலந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப் படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் தொடர்பான நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்த நிகழ்விற்குப் பள்ளியின் தலைமையாசரியர் திரு வீ.முத்துச்சாமி அவர்கள் தலைமையேற்று வழி நடத்தினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.திருவேங்கடம்,  ஊரார் திரு. சீதாராமன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் சிறப்பாக பங்கேற்றுக்கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.