2021-2022 ஆம் கல்வியாண்டில் நமது இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளிக்கும் இல.செட்டியூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கும் பள்ளிப் பரிமாற்றம் 25/02/2022 வெள்ளிக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இதற்கென நமது பள்ளி சார்ந்த நிழற்படத் தொகுப்பு, பிபிடி கோப்பு ஒன்று மற்றும் நமது பள்ளி பற்றிய காணொளி இவைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கீழே தரப்பட்டுள்ள இணைப்பினைச் சொடுக்கித் தரவிறக்கம் செய்து காணலாம்.
நிழற்படத் தொகுப்பினைத் தரவிறக்கம் செய்ய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக