இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

செவ்வாய், 26 ஜூன், 2018

மாணவிகளுக்குப் பரிசு

             மாணவிகளுக்குப் பரிசு

               கடந்த பதினோராம் வகுப்புப் பொதுத் தேர்வில் நமது பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி மகிளா தேவி மற்றும் நூறு விழுக்காடு வருகை புரிந்த மாணவி கௌரி ஆகியோர்க்கு நம் பள்ளியில் இருந்து பாப்பம்பட்டி அரசு மேனிலைப்பள்ளிக்குப் பணிமாறுதலில் சென்ற ஆங்கிலப்பாட முதுகலை ஆசிரியர் திரு.ப.வீரமணி அவர்கள், பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. அ.பீட்டர் அவர்கள் மூலமாகப் பரிசுகள் வழங்கினார்.    வாழ்த்துகள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக