சனி, 2 அக்டோபர், 2021

02/10/2021 கிராமசபைக் கூட்டம்

 திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம்,

இலந்தக்கோட்டை ஊராட்சியின் கிராம சபை கூட்டம்,  இலந்தக்கோட்டை, அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கலந்துகொண்டு பள்ளிக்கல்வி துறையின் பல்வேறு திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறினார்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக