இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை

குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை



கடந்த 31/7/2018 அன்று குறு வட்ட அளவில் 14, 16, 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான பூப்பந்து  விளையாட்டுப் போட்டியில் நம் பள்ளி மாணவர்கள் முதல் இடம் பெற்றுள்ளனர்.
மாணவர்களுக்கும் வழி நடத்திய நெல்சன் ராஜ் உடற்கல்வி ஆசிரியருக்கும் வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக