இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

வியாழன், 17 அக்டோபர், 2019

எடிஸ் கொசு எதிர்ப்பு நாள் 17/10/2019 வியாழக்கிழமை



தமிழக அரசு பிரதி வியாழக்கிழமை தோறும் ஏடிஸ் கொசு எதிர்ப்பு தினத்தை கடைப்பிடித்து வருகிறது. இன்று இலந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் புகை மருந்து அடிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் பொழுது கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் பிருந்தா அவர்களும், சுகாதார ஆய்வாளர் திரு. இராதாகிருஷ்ணன் அவர்களும், இலந்தக்கோட்டை ஊராட்சி செயலர் திரு. கருணாகரன் அவர்களும் உடன் இருந்தனர்.
















புதன், 16 அக்டோபர், 2019

தி.கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு- தூய்மைத் தூதுவர் அட்டைகள் வழங்கிய நிகழ்வு

தி.கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு- தூய்மைத் தூதுவர் அட்டைகள் வழங்கிய நிகழ்வு

    இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் இன்று தி.கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு- தூய்மைத் தூதுவர் அட்டைகள் வழங்கிய நிகழ்வு மற்றும் டெங்கு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி தலைமையாிியர் பொறுப்பு திருமதி.ஜெயா, குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.முத்துக்குமரன், சுகாதார நிலையம் சார்பில் திரு.இராதாகிருஷ்ணன், கிராம செவிலியர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.




































செவ்வாய், 15 அக்டோபர், 2019

திண்டுக்கல் இலக்கியக் களம் சார்பிலான கலை இலக்கியப் போட்டிகள் 12/10/2019

திண்டுக்கல் இலக்கியக் களம் சார்பிலான கலை இலக்கியப் போட்டிகள் 12/10/2019
பங்கேற்புச் சான்று மற்றும் பரிசுகள் வழங்கிய தருணம்