இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

புதன், 13 நவம்பர், 2013

குழந்தைகள் திருநாள் இந்தியச் செல்வங்களின் பொன்னாள்


இந்தியாவின் செல்வம் வங்கிகளில் இல்லை... பள்ளிகளில் தான் உள்ளது.  வருங்கால இந்தியாவின் சிற்பிகளுக்கு இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள். 

புதிய சாளரம் புதிய பூபாளம்

                        எங்கள் பள்ளிக்குப் புதியதாக வலைப்பூ தொடங்கப் பட்டுள்ளது.  இந்த வலைச் சாளரத்தில் இப்பள்ளியின் அன்றாட நிகழ்வுகள் இணைய வாசல் மூலமாகத் தங்களை வரவேற்க உள்ளன.
                        தங்களின் மேலான கருத்துகளை இப்பக்கத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
                        இப்பள்ளியில் பயின்ற  முன்னாள் மாணவர்கள், பணியாற்றிய ஆசிரியப் பெருந்தகைகள், இந்நாள் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரையும் எங்களின் வலைவாசலுக்குப் பெருமிதத்துடன் வரவேற்கிறோம்.