நிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ; கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!!
இந்த வலைப்பதிவில் தேடு
மொத்தப் பக்கக்காட்சிகள்
புதன், 14 நவம்பர், 2018
திங்கள், 5 நவம்பர், 2018
தீபாவளி வாழ்த்து
Labels:
2018-2019
வெள்ளி, 2 நவம்பர், 2018
பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் மண்டல அளவில் மூன்றாம் பரிசு

கடந்த 24 .10 .2018 அன்று திண்டுக்கல்,பழனி,தேனி,பெரியகுளம் ஆகிய 4 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான பூப்பந்து விளையாட்டுப் போட்டியில் இலந்தக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாண வர்கள் மூன்றாம் பரிசைப் பெற்றுச் சிறப்பித்துள்ளனர். பரிசு பெற்ற மாணவர்களுக்குப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.அ. பீட்டர் அவர்களும் உடற்கல்வி ஆசிரியர் திரு.நெல்சன் ராஜ் அவர்களும் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர்.
தினத்தந்தி செய்தி 02/11/2018

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)