இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

சனி, 18 ஜனவரி, 2025

சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் 10/01/2025
























 இன்று ( 13.01.2025 ) நம் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவானது வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு காந்தி ராஜன் அவர்கள் தலைமையிலும் நம் பள்ளி தலைமையாசிரியர் திரு வீ.முத்துச்சாமி அவர்கள் முன்னிலையிலும் ஆசிரிய  பெருமக்கள்  & மாணவ செல்வங்கள்  முழு ஒத்துழைப்போடும் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வுகள் 👇👇👇