நிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ; கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!!
இந்த வலைப்பதிவில் தேடு
மொத்தப் பக்கக்காட்சிகள்
புதன், 17 ஜூலை, 2024
புதிய தலைமையாசிரியர் பணியேற்பு 16/7/2024
நமது இலந்தக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியிட மாறுதல் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில் துறைப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. வீ. முத்துச்சாமி அவர்கள் புதிய தலைமை ஆசிரியராக பணியேற்கிறார். அவரை வாழ்த்தி வணங்கி வரவேற்கிறோம் மிக்க மகிழ்ச்சியுடன் பணி சிறக்க வாழ்த்துகள்.💐💐💐💐💐💐💐💐
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக