ஞாயிறு, 4 ஜூலை, 2021

2021-2022 Admission canvas programme 04/07/2021 Sunday


 

1 கருத்து:

  1. இரா.வேல்முருகன்,தமிழாசிரியர்,இராசிபுரம்,நாமக்கல்20 ஜூலை, 2021 ’அன்று’ பிற்பகல் 9:37

    இலந்தக்கோட்டை,அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்.நான் பட்டதாரி தமிழாசிரியராக 17.01.2002இல் முதன் முதலில் பணியாற்ற இடம் தந்த பள்ளி.பள்ளியும் ஊர்மக்களின் அன்பும் மகிழ்வான நினைவுகள்.அங்கேயே குடும்பத்துடன் தங்கிப்பணியாற்றினேன்.மகிழ்வான நினைவுகள்.முனைப்புடன் பள்ளியை முன்னேற்றும் அனைத்து பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகள்.தமிழ் அய்யாவுக்கு எனது வாழ்த்துகள்.மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு