நிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ; கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!!
இந்த வலைப்பதிவில் தேடு
மொத்தப் பக்கக்காட்சிகள்
செவ்வாய், 26 பிப்ரவரி, 2019
திங்கள், 25 பிப்ரவரி, 2019
கணித மன்றம் நிறைவு - மேனிலை மாணவர்களுக்குப் பரிசு
Labels:
2018-2019
வெள்ளி, 22 பிப்ரவரி, 2019
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய நிகழ்ச்சி - தினத்தந்தி நாளிதழ் செய்தி 22/02/2018
Labels:
2018-2019
வியாழன், 21 பிப்ரவரி, 2019
தமிழாசிரியர் கழகத் தேர்வு - முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் பரிசு

இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியர் கழகத் தமிழ்த்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு, வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாண்புமிகு பரமசிவம் அவர்கள் பரிசுகள் & சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய நிகழ்ச்சி 2018-2019
Labels:
2018-2019
வெள்ளி, 15 பிப்ரவரி, 2019
IMPART சிறப்பு செயல்திட்டம் - கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடம்

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்
நிதியில் ஒருங்கிணைந்த கல்வி சமக்கிர சிக்ஷா அபியான் திட்டம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கல்வி மாவட்ட அளவில் 14/2/2019 நடைபெற்ற IMPART சிறப்புச் செயல்திட்டம் 2018-2019 இல் எமது இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளி *தமிழ்* மற்றும் *சமூக அறிவியல்* ஆய்வு அறிக்கைகள் இரண்டாம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளன.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)