அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை
தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள்
வழங்கும் விழா
நாள்: 08/10/2015 வெள்ளிக்கிழமை              
நேரம்:  முற்பகல் 10 மணி
நிகழ்ச்சி
நிரல்
தமிழ்த்தாய்
வாழ்த்து 
தலைமை&வரவேற்புரை:   திரு.பா.பாண்டியன் அவர்கள்,  தலைமைஆசிரியர்
முன்னிலை :       திரு.ஆ.மோகன் அவர்கள்,  ஊராட்சித்தலைவர், 
                   
        இலந்தக்கோட்டை
மடிக்கணினிகள் வழங்கிச் 
சிறப்புரை :       மாண்புமிகு எஸ். பழனிச்சாமி அவர்கள், 
                  
      வேடசந்தூர்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் 
வாழ்த்துரை:   திருமதி. நாகம்மாள் அவர்கள், ஒன்றியப்
பெருந்தலைவர்
             
        திரு.கண்ணன்
அவர்கள், மாவட்ட ஊராட்சி
உறுப்பினர்
                     திருமதி.காஞ்சனா பாண்டியன்அவர்கள், ஒன்றியக்குழு
உறுப்பினர்
             
        திரு.வெங்கட்ராமன் அவர்கள், பெ.ஆ.க. தலைவர்
                     திரு.ராமமூர்த்தி அவர்கள், பெ.ஆ.க.
பொருளாளர்
                     திரு. திருவேங்கடம் அவர்கள், கிராமக் கல்விக்குழுத் தலைவர்
             
       திரு. நம்பெருமாள் அவர்கள், கட்டடக்
குழுத் தலைவர் 
             
       திரு. சுப.ரெங்கசாமி அவர்கள், மேனாள் பெ.ஆ.க.தலைவர்
                      
   மற்றும் உள்ளூர்ப் பெருமக்கள்
நன்றியுரை:   திரு.வெ.பாலகிருஷ்ணன் அவர்கள் முதுகலையாசிரியர்
தொகுப்புரை:  திரு.கொ.சுப.கோபிநாத்
அவர்கள், தமிழாசிரியர்
நாட்டுப்பண்