நிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ; கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!!
இந்த வலைப்பதிவில் தேடு
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 30 நவம்பர், 2018
பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 30/11/2018

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்பேரில் இன்று 30 11 2018 காலை 10 மணி அளவில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி பீட்டர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு வின் நிர்வாகிகளான திருவேங்கடம், ராமமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் அடிப்படை வசதிகள் மேம்பாடு, குடிநீர் தேவை, சுகாதாரம் முதலியன குறித்து விவாதிக்கப்பட்டன.

Labels:
2018-2019
செவ்வாய், 27 நவம்பர், 2018
பள்ளி செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் சார்பில் கஜா புயல் நிவாரண நிதி திரட்டல்

இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பாக பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.அ.பீட்டர் மற்றும் செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் பொறுப்பாசிரியர் திரு.இரா.சுப்பிரமணியன் ஆகியோர் புயல் நிவாரண நிதி திரட்டினர் . பள்ளியின் சார்பில் ரூபாய் 1250 திரண்டது. இந்த நிதி திண்டுக்கல் மாவட்ட செஞ்சிலுவைச் சங்க அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)