நிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ; கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!!
இந்த வலைப்பதிவில் தேடு
மொத்தப் பக்கக்காட்சிகள்
வியாழன், 20 செப்டம்பர், 2018
திங்கள், 17 செப்டம்பர், 2018
மரங்களைக் காக்கும் கற்றாழை நடுவிழா
அரசு மேல்நிலைப்பள்ளி ,இலந்தக்கோட்டை
இன்ட்ராக்ட் கிளப்
நாள் : 14-09-2018
இடம் : இலந்தக்கோட்டை
சேவை : மரங்களைக் காக்கும் கற்றாழை நடும் விழா
எண்ணிக்கை : 40 கற்றாழை நடப்பட்டது
கலந்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கை : 25
கரூர் ரோட்டரி ஏஞ்சல்ஸ் உடன் இணைத்து 2018 அக்டோபர் திங்கள் 14 ஆம் நாள் மரங்களை காக்கும் கற்றாழை நடும் விழா நடைபெற்றது .இதில் 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு மரகன்றுகளுக்கு அருகில் கற்றாழையை நட்டு வைத்தனர். இந்த நிகழ்வை பள்ளியின் இன்ட்ராக்ட் கிளப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமதி செ.ஷாலினி ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி .பீட்டர் அவர்கள் தலைமை தாங்கினார்.
Labels:
2018-2019
புதன், 5 செப்டம்பர், 2018
ஆசிரியர் தின விழா நிகழ்வுகள் & விளையாட்டுப் போட்டிகளில் சாதனை பரிசுகள் வழங்குதல்
Labels:
2018-2019
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
























































