இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

சனி, 11 ஜூன், 2022

2022-2023 புதிய கல்வியாண்டு - வரவேற்பும் மகிழ்வும்

 இலந்தக்கோட்டை, அரசு மேனிலைப் பள்ளி   2022-2023 கல்வியாண்டில் புதிய மாணவர்களை இனிதே வரவேற்கிறது. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியர்களுக்கான சேர்க்கை தொடங்குகிறது. புதிய மாணவர்களுக்கான விண்ணப்பத்தினைக் கீழே உள்ள இணைப்பினைச் சொடுக்குவதன் மூலமாகப் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாருங்கள் இலந்தக்கோட்டைக்கு... வளப்படுத்திக்கொள்ளுங்கள் கல்வியை !!!

2022-2023 மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக