நிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ; கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!!
இந்த வலைப்பதிவில் தேடு
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 18 ஜூன், 2022
சனி, 11 ஜூன், 2022
2022-2023 புதிய கல்வியாண்டு - வரவேற்பும் மகிழ்வும்
இலந்தக்கோட்டை, அரசு மேனிலைப் பள்ளி 2022-2023 கல்வியாண்டில் புதிய மாணவர்களை இனிதே வரவேற்கிறது. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியர்களுக்கான சேர்க்கை தொடங்குகிறது. புதிய மாணவர்களுக்கான விண்ணப்பத்தினைக் கீழே உள்ள இணைப்பினைச் சொடுக்குவதன் மூலமாகப் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாருங்கள் இலந்தக்கோட்டைக்கு... வளப்படுத்திக்கொள்ளுங்கள் கல்வியை !!!
Labels:
2022-2023
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)