இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

வியாழன், 28 ஏப்ரல், 2022

கணிதப் பாட Quiz - மாணவர்களுக்குப் பரிசு

 6-ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்ட கணிதப் பாடத்திற்கான இணையவழி Quiz ல் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்பட்ட பரிசுகளை தலைமை ஆசிரியர் அவர்














களும் இருபால் ஆசிரியர்களும்   வழங்கி பாராட்டு தெரிவித்தனர். கணித ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.