ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

புதிய தலைமை ஆசிரியர் பதவியேற்பு

புதிய தலைமை ஆசிரியர் பதவியேற்பு

       நம் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராக 14/08/2015 பிற்பகலில் இருந்து       திரு. பா. பாண்டியன் எம்.எஸ்சி.,எம்.எட்.,எம்பில்., அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.

      இவர் திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அரசு மேனிலைப்பள்ளியில் முதுகலைக் கணித ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர். இவரது நிர்வாகத்தின் கீழ் இப்பள்ளி பல சாதனைகள் புரிய வாழ்த்துகின்றோம்.


2 கருத்துகள்: