செவ்வாய், 7 ஜனவரி, 2014

3ஆம் பருவப் பாட நூல்கள் வழங்குதல்

                          இலந்தக்கோட்டை, அரசு மேனிலைப் பள்ளியில் மூன்றாம் 
பருவப் பாட நூல்கள் வழங்கப் பட்டன.   ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சமச்சீர்க் கல்வியில் மூன்றாம் பருவத்திற்குரிய பாடநூல்களைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. பா. கதிரேசன் வழங்கினார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக