செவ்வாய், 24 டிசம்பர், 2013

கிறித்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

                                 

                                      ஆசிரியர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் பெற்றோர்களுக்கும் வலை வாசலுக்கு வருகை தரும் நெஞ்சங்களுக்கும் பள்ளியின் சார்பாக கிறித்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.                                                             இந்தப் புத்தாண்டு இக்கல்வியாண்டில் புதிய சகாப்தம் படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி முயற்சியால் வானையும் வசமாக்குவோம்!                                                                                                                                                                                    -   தலைமையாசிரியர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக