புதன், 13 நவம்பர், 2013

குழந்தைகள் திருநாள் இந்தியச் செல்வங்களின் பொன்னாள்


இந்தியாவின் செல்வம் வங்கிகளில் இல்லை... பள்ளிகளில் தான் உள்ளது.  வருங்கால இந்தியாவின் சிற்பிகளுக்கு இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள். 

2 கருத்துகள்:

  1. லந்தக்கோட்டையை கல்விகோட்டையாக்கும் ஆசிரியபெருமக்களுக்கு
    எங்களின் நன்றிகள்

    பதிலளிநீக்கு