புதன், 13 நவம்பர், 2013

புதிய சாளரம் புதிய பூபாளம்

                        எங்கள் பள்ளிக்குப் புதியதாக வலைப்பூ தொடங்கப் பட்டுள்ளது.  இந்த வலைச் சாளரத்தில் இப்பள்ளியின் அன்றாட நிகழ்வுகள் இணைய வாசல் மூலமாகத் தங்களை வரவேற்க உள்ளன.
                        தங்களின் மேலான கருத்துகளை இப்பக்கத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
                        இப்பள்ளியில் பயின்ற  முன்னாள் மாணவர்கள், பணியாற்றிய ஆசிரியப் பெருந்தகைகள், இந்நாள் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரையும் எங்களின் வலைவாசலுக்குப் பெருமிதத்துடன் வரவேற்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக